KALI LINUX மூலம் விண்டோஸ் பாஸ்வோர்டை மீட்டமைப்பது (RESET) எப்படி?

KALI LINUX மூலம் விண்டோஸ் பாஸ்வோர்டை மீட்டமைப்பது (RESET) எப்படி?


காலி லினக்ஸ் பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அதனை பயன்படுத்தி விண்டோஸ் பாஸ்வோர்டை மீட்டமைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

காலி லினக்ஸ் ஐ பதிவிறக்கம் செய்து ஒரு CD அல்லது DVD இல் பதிவிடுங்கள். பின் அந்த காலி லினக்ஸின் சத் மூலம் கணினியை பூட் செய்யுங்கள்.

அதில் வரும் தேர்வுகளில் FORENSIC MODE என்பதை தேர்வு செய்யுங்கள். பின் ஒரு TERMINAL விண்டோ ஒன்று திறந்து விண்டோஸ் பாஸ்வோர்ட் அடங்கி இருக்கும் அடவிர்க்கு(FOLDER) செல்லும். உங்கள் கணினியில் அது

/media/name_of_hard_drive/Windows/System32/config

இப்படி இருக்கலாம். இதில் NAME OF HARD DRIVE என்பது ஹார்ட்டிஸ்க் பெயர்.

பின் அதில்

chntpw -l SAM”

என்று அடிக்கவும்

பின் அந்த கணினியில் உள்ள அனைத்து பயனர் கணக்குகளின் பெயர்களும் காண்பிக்கப்படும்.

இதில் எந்த பயனர் கணகிர்க்கான பாஸ்வோர்ட் ஐ மாற்ற வேண்டுமோ அந்த கணக்கின் பெயரை

chntpw –u "பயனர் கணக்கின் பெயர்” SAM

என்று அடிக்கவும்.

உ.தா.
chntpw –u "Administrator” SAM

பின் அந்த கணக்கின் பாஸ்வோர்ட் ஐ அழிக்கவோ மாற்றவோ செய்யலாம். அனால் பாஸ்வோர்ட் ஐ மாற்றுவதை விட அழிப்பது சிறந்தது.
(இந்த முறை Windows 8 இல் பயன்படாது)

Kali Linux ஐ பதிவிறக்கம் செய்ய:
http://www.kali.org/downloads/

Kali Linux குறித்த நம் பதிவு:
http://tamilkanine.blogspot.com/2014/02/kali-linux-os.html

Posted Unknown on 3:04 AM. Filed under , , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for KALI LINUX மூலம் விண்டோஸ் பாஸ்வோர்டை மீட்டமைப்பது (RESET) எப்படி?

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.